skip to Main Content

வவுனியா  மாவட்டத்திலிருந்து  பல்கலைகழகங்களுக்கு  தெரிவான  வறுமை கோட்டின் கீழ்  வதியும் குடும்பங்களை சேர்ந்த  தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைபரிசில்  வழங்கும்  திட்டம் எம்மால்  நடைமுறைபடுத்தபட்டு வருகின்றது. அதனடிப்படையில்    மாதமொன்றுக்கு5000/= வீதம் மாணவர்களுக்கு புலமை பரிசில்  வழங்கப்பட்டு வருகின்றது.

இருந்து வரை
செல்வி.நிசாந்தினி. க வவுனியா பல்கலைகழகம் மே 2023
செல்வி. குயிலினி .இ கிழக்கு பல்கலைக்கழகம் செப்டம்பர் 2023
செல்வி.ஜதுர்ஷினி .ம யாழ்ப்பாண பல்கலைக்கழகம் டிசெம்பர்2023

 

முன்னர்  புலமைப் பரிசில் வழங்கப்பட்ட மாணவர் விபரம் 

இல  மாணவர் பெயர்  பல்கலைக்கழகத்தின் பெயர்   இருந்து
1 செல்வி. ச.டீலாஜினி பேராதனைப் பல்கலைக்கழகம் பெப்ரவரி-2020
2 செல்வன்..ஜெ.இரகுவர்மன் தென் கிழக்குபல்கலைக்கழகம் நொவெம்பர்-2019
3 செல்விசி.சிவரஞ்சனா கிழக்குபல்கலைக்கழகம் மே-2019
4 செல்விக.கிரிதா சிறீ ஜெயவர்த்தனபல்கலைக் கழகம் மே-2019
5 செல்விஇ.லக்ஷ்மிதா கிழக்குபல்கலைக் கழகம் ஏப்பிரல்-2017
6 செல்விதி.தயானேஸ்வரி கிழக்குபல்கலைக்கழகம் நொவெம்பர்-2016
Back To Top