skip to Main Content

பாலர் பாடசாலை 27 ஆவது கலைவிழா

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் 27 ஆவது கலைவிழா 26.03.2022 அன்று சங்கத்தின் கௌரவ தலைவர் வைத்தியர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக, வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. அன்னமலர் சுரேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக, வவுனியா தெற்கு கல்வி வலைய முன்பள்ளி…

Read More

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் பாலர் பாடசாலையின் 26 வது கலை விழா!!-2019

சுத்தானந்த இந்து இளைஞர் பாலர் பாடசாலையின் 26 வது கலை விழா நிகழ்வு  (23.11.2019) அன்று  சுத்தனந்த மன்றத்தின் தலைவர் கலாநிதி. நா.அகளங்கன் தலைமையில் நடைபெற்றது. சுத்தானந்த இந்து இளைஞர் நடராசா மண்டபத்தில் நடைபெற்ற கலைவிழா நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலாபூசணம் கந்தையா கனகேஸ்வரன் மற்றும் கலாபூசணம் விமலலோஜினி கனகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். முன்னதாக அதிதிகள்…

Read More

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 22வது கலைவிழா!!-2015

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 22வது கலைவிழா நேற்று (05.12.2015) காலை சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தின் நடைபெற்றது. சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா.சேனாதிராஜா தலைமையின் நடைபெற்ற இக் கலை விழாவில் பிரதம விருந்தினராக திருமதி உமாதேவன் தேவிகா (பிரதிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா வடக்கு)…

Read More

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 21வது கலைவிழா!!-2014

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் பாலர் பாடசாலையின் 21 ஆவது கலைவிழா 22.11.2014 அன்று மக்கள் சேவைமாமணி திரு.நா.சேனாதிராசா அவர்களின் தலைமையில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இன் நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.

Read More
Back To Top