skip to Main Content

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க 

பாலர் பாடசாலைக் கீதம்

வாழ்கவே வாழ்கவே

வாழ்கவே வாழ்கவே

 

எங்கள் பாலர் பாட சாலை

என்றும் வாழ்கவே

திங்கள் போலத் தென்றல் போலத்

திகழ்ந்து வாழ்கவே

 

வாழ்கவே வாழ்கவே

வாழ்கவே வாழ்கவே

 

வளம் நிறைந்த வன்னி நகர்

வாழ்க வாழ்கவே

வானும் மண்ணும் உள்ள வரை

வாழ்க வாழ்கவே

 

வாழ்கவே வாழ்கவே

வாழ்கவே வாழ்கவே

 

சுத்தா னந்த இந்து இளைஞர்

சங்கம்வாழ்கவே

சுத்தம் கல்வி ஒழுக்கம் மண்ணில்

சிறந்து வாழ்கவே

 

வாழ்கவே வாழ்கவே

வாழ்கவே வாழ்கவே

– கவிஞர் அகளங்கன் –

Back To Top