skip to Main Content

வவுனியா நகரில் பார்க்க  வேண்டிய  தரிசிக்க வேண்டிய, தரிசிக்க வேண்டிய தலங்கள் 

  1. கோவிற்குளம் சிவன்கோவில், கோவிற்குளம்..(அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயம்)
  2. ஸ்ரீ காளி அம்மன் தேவஸ்தானம். குருமன்காடு.
  3. வவுனியா கந்தசுவாமி கோவில், நகர மத்தியில் உள்ளது.
  4. குடியிருப்பு சித்திவிநாயகர் கோவில்,குடியிருப்பு.
  5. சிந்தாமணிப்பிள்ளையார் கோவில், வெளிவட்ட வீதி.
  6. ஆதிவிநாயகர் கோவில், புகையிரத நிலைய வீதி, வைரவபுளியங்குளம்.
  7. ஸ்ரீதேவி பூதேவி சமேத மகா விஸ்ணு ஆலயம் (கண்ணன் கோவில்), கோவிற்குளம்.
  8.  ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானம், குட்செட்வீதி.
  9. பௌத்தவிகாரை, கண்டிவீதி.
  10. புனித அந்தோனியார் ஆலயம், இறம்பைக்குளம்.
  11. பெரியபள்ளிவாசல், கடைவீதி.

 

வவுனியா நகரில்பார்க்க வேண்டிய இடங்கள்

  1. சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், புகையிரத நிலைய வீதி.
  2. சாயிசமித்தி, புகையிரத நிலைய வீதி. 
  3. வவுனியாக்குளம், குடியிருப்பு.
  4. பொதுப்பூங்கா, நகரசபை. 
  5. நூல்நிலையம், நகரசபை. 
  6. தொல்பொருட் காட்சியகம், ஹொறவப்பொத்தானை வீதி.
  7. தேசிய கல்வியியற் கல்லூரி, பூந்தோட்டம்.
  8.  விவசாயப் பண்ணையும், பயிற்சி நிலையமும் எல்லப்பர் மருதங்குளம், முருகனூர்.
  9. விவசாயப் பயிற்சிப் பாடசாலை, தாண்டிக்குளம்.
  10. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கடைத்தொகுதி, கடைவீதி.
  11.  கலாசார மண்டபம், குடியிருப்பு   
  12. சாயி சிறுவர் இல்லம், கூமாங்குளம்.
  13. சிவன் முதியோர் இல்லம் ,எல்லப்பர் மருதங்குளம்,

 

தரிசிக்க வேண்டிய பெரியார் சிலைகள்

  1.  பண்டார வன்னியன்- கச்சேரி.
  2. திருவள்ளுவர்-ஆஸ்பத்திரியடிச்சந்தி.
  3. ஒளவையார்- வெளிக்குளம்.
  4. இளங்கோ அடிகள்-கோவிற்குளம்.
  5. கவிச்சக்கரவர்த்தி கம்பன்- சூசைப்பிள்ளையார்குளம்.
  6. ஆறுமுகநாவலர்-இலுப்பையடிச்சந்தி.
  7. சுவாமி விவேகானந்தர்-சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்.
  8. மகாகவி பாரதியார்-குருமன்காட்டுச்சந்தி, மன்னார் வீதி.
  9. சுவாமி விபுலானந்தர்- கண்டி வீதி.
  10.  நவாலியூர் சோமசுந்தரப்புலவர், கடைவீதி.
  11.  வண. பிதா. தனிநாயகம் அடிகளார்- மணிக்கூட்டுக் கோபுரச்சந்தி.

 

Back To Top