புலமைப்பரிசில் கொடுப்பனவு
வவுனியாமாவட்டத்திலிருந்துபல்கலைகழகங்களுக்குதெரிவாகும்வருமானம் குறைந்தகுடும்பங்களைசேர்ந்ததெரிவுசெய்யப்பட்டமாணவர்களுக்கானபுலமைப் பரிசில் வழங்கும் திட்டம் சங்கத்தினால்;நடைமுறைபடுத்தப்பட்டுவருகின்றது. இதனடிப்படையில் மாதமொன்றுக்கு10,000/=வீதம் (2025 இல் ) மாணவர்களுக்குபுலமைபரிசில் வழங்கப்பட்டுவருகின்றது.
இதற்கானநிதியுதவியினை
1. சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக அவரது பிள்ளைகளால் வழங்கப்டுகிறது.
2. மா.தரணீதரன்அவர்களால் வழங்கப்டுகிறது
புலமைப்பரிசில் கொடுப்பனவுபெறுவோர் 2026
| பெயர் | பல்கலைக்கழகம் | ஆரம்பம் | புலமைபரிசில் | |
| 1 | செல்வன் கே.தயாலீஸ்வரன் | களணிபல்கலைக்கழகம் | டிசம்பர் 2025 | மு.பாலசுப்பிரமணியம் |
| 2 | செல்வி. துஷாறளினி | ஊவாவெல்லஸ பல்கலைக்கழகம் | நவம்பர் 2025 | |
| 3 | செல்வி. ஜெ.கிருஸ்ணிகா | கிழக்குப்பல்கலைக்கழகம் | மே 2025 | சுப்பிரமணியம் |
| 4 | செல்வி.ச.கிருசா | யாழ்பாணப் பல்கலைக்கழகம் | மே 2025 | |
| 5 | செல்வி.ச.பிருந்தா | யாழ்பாணப் பல்கலைக்கழகம் | மே 2025 | |
| 6 | செல்வி. ஜீ.விதுஷா | அனுராதபுரம் பல்கலைக்கழகம் | ஜனவரி 2025 | |
| 7 | செல்வி.ர.தினுசியா | கிழக்குப்பல்கலைக்கழகம் | ஜனவரி 2025 | |
| 8 | செல்வி.இ.குயிலினி | கிழக்குப்பல்கலைக்கழகம் | செப்ரெம்பர் 2023 | தரணிதரன் |
வழங்கப்பட்டபுலமைப்பரிசில் கொடுப்பனவு
| பெயர் | பல்கலைக்கழகம் | ஆரம்பம் | நிறைவு | |
| 1 | செல்வி.க.நிஷாந்தினி | வவுனியாப் பல்கலைக்கழகம் | மே2023 | |
| 2 | செல்வி.ம.ஜதுர்சினி | யாழ்பாணப்பல்கலைக்கழகம் | டிசம்பர் 2023 | நொவெம்பர் 2024 |
| 3 | செல்வி.ச.டீலாஜினி | பேராதனைப் பல்கலைக்கழகம் | பெப்ரவரி 2020 | |
| 4 | செல்வன்..ஜெ.இரகுவர்மன் | தென் கிழக்குபல்கலைக்கழகம் | நொவெம்பர் 2019 | |
| 5 | செல்விசி.சிவரஞ்சனா | கிழக்குப்பல்கலைக்கழகம் | மே 2019 | |
| 6 | செல்விக.கிரிதா | சிறீஜெயவர்த்தனபல்கலைக்கழகம் | மே 2019 | |
| 7 | செல்விஇ.லக்ஷ்மிதா | கிழக்குபல்கலைக்கழகம் | ஏப்பிரல் 2017 | |
| 8 | செல்விதி.தயானேஸ்வரி | கிழக்குபல்கலைக்கழகம் | நொவெம்பர் 2016 |
