வவுனியாவில் கிராமப்புறங்களில் இந்துமத விழுமியங்களை பேணி பாதுகாக்கும் நோக்கின் அடிப்படையிலும் மாணவர்கள் மத்தியில் சமய மற்றும் அறநெறி கல்வியினை மேம்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளபட்டு வரும் செயல்திட்டங்களின் அடிப்படையில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் பெரும் பங்காற்றி வருகின்றது.
அதனடிப்படையில் பின்வரும் கிராமபுறங்களில் நடைபெறும் அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ரூபாய்5000/= கொடுப்பனவு வழங்கபட்டு வருகின்றது .
அறநெறி ஆசிரியர் கொடுப்பனவு விபரம் -2024
| இல | ஆசிரியர் பெயர் | அறநெறி பாடசாலை | இருந்து |
| 1 | கு.லோகவல்லி | மகாரம்பைக்குளம் | பெப்ரவரி2012 |
| 2 | வி.பிரசாந்தினி | வீரதுர்க்கை ஆலயம் யேசுபுரம் | ஒக்டோபர்2019 |
| 3 | வை.ஜெகந்தினி | சுத்தானந்த இளைஞர் சங்கம் | பெப்ரவரி2023 |
| 4 | இ. மதுர்சனா | அரசடி பிள்ளையார் ஆலயம், இறம்பைவெட்டி | பெப்ரவரி2023 |
முன்னைய விபரங்கள்
| இல | ஆசிரியர் பெயர் | அறநெறிபாடசாலை | இருந்து |
| 1 | வி.பிரசாந்தினி | வீரதுர்க்கை ஆலயம்,யேசுபுரம் | ஓக்ரோபர் 2019 |
| 2 | த.ஜீவா | பட்டிக்குடியிருப்பு,நெடுங்ககேணி | மே2019 |
| 3 | கு.லோகவல்லி | மகாறம்பைக்குளம் | பெப்ரவரி2012 |
