வவுனியா நகரத்தில் ஒரு நல்ல தரமான பாலர் பாடசாலை இல்லாத குறையைப் போக்கும் முகமாக இச்சங்கம் ஒரு பாலர் பாடசாலையை நடாத்திவருகின்றது. சுமார் நூற்றுஐம்பது(150) பிள்ளைகள் வரை கல்விபயின்று வருகிறார்கள். அதிபர், உபஅதிபர் மற்றும் எட்டு ஆசிரியர்களும் சேவையாற்றுகிறார்கள்.
| அதிபர் ஆசிரியர் விபரம் -2024 | ||
| இல | பெயர் | இருந்து |
| 1 | திருமதி.ஈ.தர்சினி (அதிபர்) | 2006 |
| 2 | திருமதி.ந.சுபாஜினி | 1998 |
| 3 | திருமதி.நா.அகிலா | 2007 |
| 4 | திருமதி.தி.பிரியங்கா | 2013 |
| 5 | செல்வி .இ.கானப்பிரியா | மே 2022 |
| 6 | திருமதி.ர.தமிழினி | ஏப்ரல் 2023 |
| 7. | திருமதி. ஜெ.ஜெகநந்தினி | மே 2023 |
ஆசிரியர்களாக பணிபுரிந்தோர் விபரம்
| இல | ஆசிரியர் பெயர் | இருந்து | வரை |
| 1 | செல்வி.த.நிவேதா | 2017 | டிசம்பர் 202 |
| 2 | செல்வி.வ.கம்சினி | 2019 | யூன் 2022 |
| 3 | திருமதி கு.கமலாதேவி | 1994 | ஜுலை 2021 |
| 4 | செல்வி.கு.நிரஞ்சனா | 1992 | ஜனவரி2021 |
| 5 | திருமதி.சி,தயாநிதி | 2015 | 2019 |
| 6 | திருமதி.கு.புவனரூபி | 2013 | 2018 |


