திருமுறை வகுப்புக்கள்.
திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீன அனைத்துலக பன்னிரு திருமுறை ஆராய்சி நிறுவனம் நடாத்தும் திருமுறை வகுப்புக்கள்.
வவுனியா மாவட்டத்திற்கான திருமுறை வகுப்புக்கள் இன்றைய தினம் (o1.03.2025) சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் ஆதரவுடன் இலங்கை தருமையாதீன பண்ணிசை வகுப்பினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


















