வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய ஆட்சி மன்ற தெரிவும் 2021
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவும் இன்றய தினம் (11.04.2021) ல் சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர் தலைவர் - மருத்துவர் ப.சத்தியநாதன் செயலாளர் - திரு.சி.நாகராஜா பொருளாளர் - திரு.த.யசோதரன் துணைத் தலைவர்கள் திரு.தே.அமலன் திரு.கோ.சிறீஸ்கந்தராஜா திரு.நா.தியாகராசா…