skip to Main Content

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசை

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் இன்றைய தினம் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசை பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இன்றைய நிகழ்வில் பாலர்களினால் சம்பந்தர் அருளிய தேவாரம், அவரின் வரலாறு, அவரின் அற்புதங்கள் தொடர்பான உரைகள் இடம் பெற்றதுடன் பிரதேச செயலக கலாசார உத்தியோகஸ்தர் வருகைதந்து உரையாற்றியதுடன் பங்கு கொண்ட மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர்.
Back To Top