தாக சாந்தி நிலையம் 24.06.2025 இன்று உக்குளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி ஆலய தேர்திருவிழாவை முன்னிட்டு காவடிகள் சங்க முன்றலினால் சென்ற போது சங்கத்தினால் தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களின் தாகம் தீர்க்கப்பட்டது. Post Views: 939 Share This Tweet Share Share Email June 24, 2025 YMHA Editor Related Posts சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழா 2020- 9 ம் நாள் நவராத்திரி விழாவின் 9 நாள் நிகழ்வும் ஏடுதொடக்குதலும் இன்று (25.10.2020) சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வை சங்க… திருநாவுகரச நாயனார் குருபூசை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் அதன் அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் கலைப் பயிற்சி மாணவர்கள் ஆகியோர்களால் திருநாவுகரச… நவராத்திரி விழா -2025 சங்கத்தின் நவராத்திரி விழா 22.09.2025 காலை கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 02.10.2025 விஜயதசமி அன்று ஏடு தொடக்கலுடன் நிறைவு பெற்றது.…
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழா 2020- 9 ம் நாள் நவராத்திரி விழாவின் 9 நாள் நிகழ்வும் ஏடுதொடக்குதலும் இன்று (25.10.2020) சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வை சங்க…
திருநாவுகரச நாயனார் குருபூசை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் அதன் அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் கலைப் பயிற்சி மாணவர்கள் ஆகியோர்களால் திருநாவுகரச…
நவராத்திரி விழா -2025 சங்கத்தின் நவராத்திரி விழா 22.09.2025 காலை கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 02.10.2025 விஜயதசமி அன்று ஏடு தொடக்கலுடன் நிறைவு பெற்றது.…