பாலர் பாடசாலை கண்காட்சி -2024
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை கண்காட்சியானது 2024 அம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிநிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.கந்தையா வசந்தன் (காணி உத்தியோகக்கர், பிரதேச செயலகம், வவுனியா.) அவர்கள் கலந்து சிறப்பித்தார். மாணவர்களின் பங்களிப்புடன் கூடிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டது.