வவுனியா நகரில் பார்க்க வேண்டிய தரிசிக்க வேண்டிய, தரிசிக்க வேண்டிய தலங்கள்
- கோவிற்குளம் சிவன்கோவில், கோவிற்குளம்..(அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயம்)
- ஸ்ரீ காளி அம்மன் தேவஸ்தானம். குருமன்காடு.
- வவுனியா கந்தசுவாமி கோவில், நகர மத்தியில் உள்ளது.
- குடியிருப்பு சித்திவிநாயகர் கோவில்,குடியிருப்பு.
- சிந்தாமணிப்பிள்ளையார் கோவில், வெளிவட்ட வீதி.
- ஆதிவிநாயகர் கோவில், புகையிரத நிலைய வீதி, வைரவபுளியங்குளம்.
- ஸ்ரீதேவி பூதேவி சமேத மகா விஸ்ணு ஆலயம் (கண்ணன் கோவில்), கோவிற்குளம்.
- ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானம், குட்செட்வீதி.
- பௌத்தவிகாரை, கண்டிவீதி.
- புனித அந்தோனியார் ஆலயம், இறம்பைக்குளம்.
- பெரியபள்ளிவாசல், கடைவீதி.
வவுனியா நகரில்பார்க்க வேண்டிய இடங்கள்
- சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், புகையிரத நிலைய வீதி.
- சாயிசமித்தி, புகையிரத நிலைய வீதி.
- வவுனியாக்குளம், குடியிருப்பு.
- பொதுப்பூங்கா, நகரசபை.
- நூல்நிலையம், நகரசபை.
- தொல்பொருட் காட்சியகம், ஹொறவப்பொத்தானை வீதி.
- தேசிய கல்வியியற் கல்லூரி, பூந்தோட்டம்.
- விவசாயப் பண்ணையும், பயிற்சி நிலையமும் எல்லப்பர் மருதங்குளம், முருகனூர்.
- விவசாயப் பயிற்சிப் பாடசாலை, தாண்டிக்குளம்.
- பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கடைத்தொகுதி, கடைவீதி.
- கலாசார மண்டபம், குடியிருப்பு
- சாயி சிறுவர் இல்லம், கூமாங்குளம்.
- சிவன் முதியோர் இல்லம் ,எல்லப்பர் மருதங்குளம்,
தரிசிக்க வேண்டிய பெரியார் சிலைகள்
- பண்டார வன்னியன்- கச்சேரி.
- திருவள்ளுவர்-ஆஸ்பத்திரியடிச்சந்தி.
- ஒளவையார்- வெளிக்குளம்.
- இளங்கோ அடிகள்-கோவிற்குளம்.
- கவிச்சக்கரவர்த்தி கம்பன்- சூசைப்பிள்ளையார்குளம்.
- ஆறுமுகநாவலர்-இலுப்பையடிச்சந்தி.
- சுவாமி விவேகானந்தர்-சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்.
- மகாகவி பாரதியார்-குருமன்காட்டுச்சந்தி, மன்னார் வீதி.
- சுவாமி விபுலானந்தர்- கண்டி வீதி.
- நவாலியூர் சோமசுந்தரப்புலவர், கடைவீதி.
- வண. பிதா. தனிநாயகம் அடிகளார்- மணிக்கூட்டுக் கோபுரச்சந்தி.