சுந்தர மூர்த்திநாயனார் குருபூசை
சுந்தர மூர்த்திநாயனார் குருபூசை 22.07.2026 அன்ற தினம் சங்கத்தில் பாலர் பாடசாலை மாணவர்களுடனும், உறுப்பினர்களுடனும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் பாலகர்கள் சுந்தமூர்த்தி நாயனார் வேடம் தாங்கியும், அவரருளிய பதிகம் பாடியும், அவரது வரலாறு, அற்புதங்களை தமது மழலை மொழியில் உரையாற்றினர்.
நிகழ்வுகளில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்னர்

