பாலர் பாடசாலை மாணவர்களின் சித்திரை புதுவருட நிகழ்வு
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் சித்திரை புதுவருட நிகழ்வு இன்று பாடசாலையில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்கள் கைவிசேடங்கள் பெற்றும் பலகாரங்கள் உண்டும் மகிழ்ந்தனர்.
வ/மூன்றுமுறிப்பு அ.த.க பாடசாலையினால் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பெற்ற கரம் தரப்படுத்தல் சுற்றுப் போட்டிக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்…