skip to Main Content

பேரிடர் கால பணிகள்.

சங்கத்தினால் 200 மதிய உணவு பிரதேச செயலகத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது.
இடம் பெயர்ந்த 5 பேருக்கு தங்குமிடம், 2 நாளுக்கான உணவும், பயணிக்க முடியாத 11 பேருக்கு ஒரு நாளுக்கான தங்குமிடம், 2 நேர உணவும் வழங்கப்பட்டதுடன், வவுனிய தமிழ் மத்திய மகாவித்தியாலம், 1984 ஆம் ஆண்டு பெறியியலாளர்கள் (பேராதெனிய பல்கலைக்கழகம்), வவுனியா சுயாதீன இளைஞர்கள் மற்றும் IMHO அமெரிக்க ஆகிய அமைப்புகளுக்கு பொருட்களை சேமித்து வைத்து தரம் பிரித்த விநியோகிப்பதற்கான இடவசதிகளையும் வழங்கியிருந்தது.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
Back To Top