நவராத்திரி விழா -2025
சங்கத்தின் நவராத்திரி விழா 22.09.2025 காலை கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 02.10.2025 விஜயதசமி அன்று ஏடு தொடக்கலுடன் நிறைவு பெற்றது. ஒவ்வொரு நாள் மாலையில் வவுனியாவில் இயங்கி வரும் 9 கலையகங்களின் கலை நிகழ்வுகளும்; நடைபெற்றதுடன் நிகழ்வுகளுக்கு கானாமிருத கலாலயம், நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி, அமுதேஸ்வரா சைவ உணவகம், திரு.க.மு.சுதர்சன், சிதம்பரேஸ்வரம் நடனாலயம், வாத்திய கலாலயம், பரத நர்தனா நடனாலயம், சிவாலய ஆற்றுகை அரங்கு மற்றும் ஜனனம், வெளிச்சம் அறகட்டளை மற்றும் நண்பர்கள் ஆகியேரின் உபயத்துடனும்; கானாமிருத கலாலயம், நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி, ஏழிசை மிருதங்க கல்லூரி, நிருத்திய நடேஸ்வராலயம், சிதம்பரேஸ்வரம் நடனாலயம், வாத்திய கலாலயம், பாலர் பாடசாலை மாணவர்கள் ,பரத நர்தனா நடனாலயம், சிவாலய ஆற்றுகை அரங்கு ஆகியவற்றின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.