tஇன்று வவுனியாவில் நடைபெற்ற பண்பாட்டு ஊர்திப் பவனியும் பிரதேச பண்பாட்டு விழாவும் நிகழ்வில் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் தனது…
தாகசாந்தி நிலையம்
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று 08.06.2024
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் அறிவாலயம் ஆகியன இணைந்து தாகசாந்தி நிலையம் ஒன்றை பூந்தோட்டத்தில் அமைத்திருந்தனர்.












