skip to Main Content

பெற்றார்களுடனான கலந்துரையாடல்

சங்க பாலர் பாடசாலையின் 1ஆம் தவணைக்கான பெற்றார்களுடனான கலந்துரையாடல் இன்று (08.02.2026) நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் முன் பள்ளி சிறார்களின் கற்றல் விருத்தியில் பெற்றாரின் பங்களிப்பு தொடர்பாக முன்னாள் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதியும் சங்கத்தின் காப்பளர்களில் ஒருவருமாகிய திரு.க.சுவர்ணராஜா அவர்கள் கலந்துரையாடினார்.
பாடசாலையின் நடைமுறைகள் மற்றும் புதிய கல்விதிட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
May be an image of one or more people, dais and temple
May be an image of one or more people, people studying, table, dais and text
May be an image of one or more people, dais and text
May be an image of one or more people, people studying and text
May be an image of one or more people and people studying
May be an image of one or more people and table
Back To Top