skip to Main Content

“75 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைத் தாங்கி

“75 ஆண்டுகாலப் பாரம்பரியத்தைத் தாங்கி, புதிய தலைமுறையை நோக்கி…”
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் இலங்கையின் வடபகுதியில்,வவுனியாவில் இந்து சமய, தமிழ் மொழி, கலை, கலாசாரம், கல்வி மற்றும் சமூக நலன்புரிப் பணிகளை முன்னெடுத்து வருகின்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைப்பாகும்.
1952ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம், வவுனியா நகரின் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனது வளாகத்திலிருந்து பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
சங்கத்தின் தனித்துவம் அதன் சமயச் செயற்பாடுகளில் மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கான கல்வி, தங்குமிடம், கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் மனிதநேயச் சேவைகளிலும் தங்கியுள்ளதுடன் நாளை 19.11.2026 அன்று தனது 75வது ஆண்டில் கால்பதிக்கிறது.
” மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
Back To Top