வருடாந்த செயல் திட்டம் -2025
| # | நிகழ்வுகள் | திகதி | |
| 1 | மாதாந்த ஆட்சி மன்றக் கூட்டம் | 11.01.2025 | |
| 2 | விவேகானந்தர் நினைவு தினம் | 12.01.2025 | |
| 3 | தைப் பொங்கல் | 14.01.2025 | |
| 4 | பாலர் பாடசாலை தைப் பொங்கல் | 16.01.2025 | |
| 5 | மாதாந்த ஆட்சி மன்றக் கூட்டம் | 08.02.2025 | |
| 6 | விசேடஆட்சி மன்றக் கூட்டம் | 22.02.2025 | |
| 7 | வருடாந்த பொதுக் கூட்டம் | 09.03.2025 | |
| 8 | மாதாந்த ஆட்சி மன்றக் கூட்டம் | 12.04.2025 | |
| 9 | தமிழ் வருடப்பிறப்பு | 14.04.2025 | |
| 10 | பாலர் பாடசாலை வருடப்பிறப்பு | 22.04.2025 | |
| 11 | திருநாவுக்கரசர் குருபூசை | 23.04.2025 | |
| 12 | மாதாந்த ஆட்சி மன்றக் கூட்டம் | 10.05.2025 | |
| 13 | பாலர் பாடசாலை பெற்றோர் கூட்டம் | 08.06.2024 | |
| 14 | திருஞானசம்பந்தர்; குருபூசை | 12.06.2025 | |
| 15 | மாதாந்த ஆட்சி மன்றக் கூட்டம் | 14.06.2025 | |
| 16 | பாலர் பாடசாலை சந்தை நிகழ்வு | 26.06.2025 | |
| 17 | மாணிக்கவாசகர் குருபூசை | 29.06.2025 | |
| 18 | மாதாந்த ஆட்சி மன்றக் கூட்டம் | 12.07.2025 | |
| 19 | ஆடிப்பிறப்பு | 17.07.2025 | |
| 20 | பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி | 27.07.2025 | |
| 21 | சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை | 01.08.2025 | |
| 22 | பாலர் பாடசாலை பெற்றோர் கூட்டம் | 03.08.2024 | |
| 23 | மாதாந்த ஆட்சி மன்றக் கூட்டம் | 09.08.2025 | |
| 24 | மாதாந்த ஆட்சி மன்றக் கூட்டம் | 13.09.2025 | |
| 25 | நவராத்திரி விழா | 22.09.2025 | 02.10.2025 |
| 26 | பாலர் பாடசாலை சிறுவர் தினம் | 01.10.2025 | |
| 27 | பாலர் பாடசாலை ஆசிரியர்; தினம் | 07.10.2025 | |
| 28 | மாதாந்த ஆட்சி மன்றக் கூட்டம் | 11.10.2025 | |
| 29 | பாலர் பாடசாலை கண்காட்சி | 23.10.2025 | |
| 30 | மாதாந்த ஆட்சி மன்றக் கூட்டம் | 08.11.2025 | |
| 31 | பாலர் பாடசாலை கலைவிழா | 30.11.2025 | |
| 32 | கார்த்திகைத் தீபம் | 04.12.2025 | |
| 33 | மாதாந்த ஆட்சி மன்றக் கூட்டம் | 13.12.2025 | |
| 34 | திருவாசகம் முற்றோதல் | 20.12.2024 | |
