பாலர் பாடசாலை யின் 27வது விளையாட்டுப் போட்டி
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை யின் 27வது விளையாட்டுப் போட்டி 10.09.2022 சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு, சங்கத்தின் தலைவர் வைத்தியர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில், வவுனியா பிரதேச செயலாளர் திரு.நா.கமலதாசன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக பாலர் பாடசாலையின் பழைய மாணவரும் மருத்துவருமான ரா.மனோராஜ் அவர்களும்…