skip to Main Content

வவுனியா நகரத்தில் ஒரு நல்ல தரமான பாலர் பாடசாலை இல்லாத குறையைப் போக்கும் முகமாக இச்சங்கம் ஒரு பாலர் பாடசாலையை நடாத்திவருகின்றது. சுமார் நூற்றுஐம்பது(150)  பிள்ளைகள் வரை கல்விபயின்று வருகிறார்கள். அதிபர், உபஅதிபர் மற்றும் எட்டு ஆசிரியர்களும்  சேவையாற்றுகிறார்கள்.

அதிபர்/ஆசிரியர் விபரம்-2021
இல பெயர் இருந்து வரை
1 திருமதி.ஈ.தர்சினி (அதிபர்) 2006
2 திருமதி.ந.சுபாஜினி 1998
3 திருமதி.நா.அகிலா 2007
4 திருமதி.தி.பிரியங்கா 2013
5 செல்வி.த.நிவேதா 2017
6 செல்வி.வ.கம்சினி 2019

 

ஆசிரியர்களாக பணிபுரிந்தோர் விபரம் 

 

ஆசிரியர் பெயர் இருந்து  வரை
திருமதி கு.கமலாதேவி 1994 ஜுலை 2021
செல்வி.கு.நிரஞ்சனா 1992 ஜனவரி2021
திருமதி.சி,தயாநிதி 2015 2019
திருமதி.கு.புவனரூபி 2013 2018

 

 

Back To Top