திருக்கோணேச்சர ஆலயத்தின் கொடியேற்ற விழாவிற்கு திருக்கேதீச்சரத்திலிருந்து புனித தீர்த்தம் எடுத்துச்செல்லும் அடியவர்கள் 11.04.2025 அன்று சங்கத்திற்கு வருகை தந்து இளைப்பாறி சென்றனர்.
வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு12 வது தடவையாக வேல்தாங்கிய பாதயாத்திரை மேற்கொண்ட அடியவர்கள் சுத்தானந்த…