திருநாவுக்கரச நாயனார் குருபூசை
திருநாவுக்கரச நாயனார் குருபூசை இன்று (23.04.2025 ) சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளுடனும் தாகசாந்தி நிலையம் அமைத்தும் அனுஸ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் 21 மாணவர்கள் தேவாரம், உரை, திருநாவுகரச நாயனார் போன்று வேடம் தாங்கியும் தமது திறமைகளை மேடை ஏற்றினர். பங்குகொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர். தாக சாந்தி நிலையமும் அமைக்கப்பட்டது.