24.06.2025 இன்று உக்குளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி ஆலய தேர்திருவிழாவை முன்னிட்டு காவடிகள் சங்க முன்றலினால் சென்ற போது சங்கத்தினால் தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களின் தாகம் தீர்க்கப்பட்டது.
வ/மூன்றுமுறிப்பு அ.த.க பாடசாலையினால் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பெற்ற கரம் தரப்படுத்தல் சுற்றுப் போட்டிக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்…