தாகசாந்தி நிலையம்
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீலக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அறிவாலயம் புத்தக நிலையத்துடன் இணைந்து பூந்தோட்டத்தில்
தாகசாந்தி நிலையம் இன்று (28.06.2025)
அமைக்கப்பெற்று பக்தர்களின் தாகம் தீர்க்கப்பெற்றது.













