நவராத்திரி விழா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நவராத்திரி விழா இன்று கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகியது. இன்றைய நிகழ்வில் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவியின் நடனம் மற்றும் பாலர் பாடசாலை மாணவியின் உரையும் இடம்பெற்றது. Post Views: 1,579 Share This Tweet Share Share Email October 3, 2024 YMHA Editor Related Posts தாகசாந்தி நிலையம் வவுனியா கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் இன்று தாகசாந்தி நிலையம் அமைக்கப்பெற்றது. … சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழா 2020- 7 ம் நாள் நவராத்திரி விழாவின் 7 ம் நாள் (23.10.202) நிகழ்வுகள்- உபயம் தே.அமலன், உரிமையாளர் சுத்தானந்த விலாஸ். வழிகாட்டல் செயலமர்வு. சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அனுசரணையுடன் , 21.05.2025 இன்று வவுனியாப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால் நடாத்தப்பட்ட பல்கலைக்கழக…
தாகசாந்தி நிலையம் வவுனியா கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் இன்று தாகசாந்தி நிலையம் அமைக்கப்பெற்றது. …
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழா 2020- 7 ம் நாள் நவராத்திரி விழாவின் 7 ம் நாள் (23.10.202) நிகழ்வுகள்- உபயம் தே.அமலன், உரிமையாளர் சுத்தானந்த விலாஸ்.
வழிகாட்டல் செயலமர்வு. சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அனுசரணையுடன் , 21.05.2025 இன்று வவுனியாப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால் நடாத்தப்பட்ட பல்கலைக்கழக…