சிறுவர் தினம் – 2026.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் சிறுவர் தினம் – 2026.
பாலகர்களின் ஆடல், பாடல் , விளையாட்டு மற்றும் கலைநிகழ்வுகளுடனும் 01.10.2026 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறுவர்களுக்கு எமது முன்னோர்களின் கலை வடிவங்களான கூத்து கலையும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. சிவாலய ஆற்றுகை அரங்க குழுவினர் எவ்வித எதிர்பார்ப்பகளும் இன்றி கூத்துகளை சிறுவர்களுக்காக ஆற்றகை செய்தனர். இறுதியில் சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது





