நவராத்திரி போட்டிகள்
இன்று (10.10.2026) நவராத்திரியை முன்னிட்டு சங்க அறநெறி மாணவர்களுக்கிடையில் கோலம் போடுதல், பண்ணிசை, பூக்கோர்த்தல், தோரணம் பின்னுதல், கும்பம் வைத்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளில் நடுவர்களாக கலந்து ஒத்துழைப்பு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு எமது நன்றிகள்




