உக்குளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வர பெருமான் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று (04.07.2024) சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் அமைக்கப்பட்ட தாகசாந்தி நிலையம்.
சுந்தர மூர்த்திநாயனார் குருபூசை 22.07.2026 அன்ற தினம் சங்கத்தில் பாலர் பாடசாலை மாணவர்களுடனும், உறுப்பினர்களுடனும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில்…