ஆசிரியர் தினம் – 2026.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் ஆசிரியர் தினம் 06.10.2026. அன்று நடைபெற்றது.
ஆட்சிமன்ற உறுப்பினர்கள்,மழலைகள், பெற்றோர்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு மலர் மாலை அணிவித்து தமது ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன் பெற்றோர், மழலைகள் ஆசிரியர்களை வாழ்த்தி உரைகள்,கவிதைகளையும் வழங்கினர், ஆசிரியர்களும் கலைநிகழ்வுகளை வழங்கினர். ஆசிரியர்களுக்கு சங்கம் சார்பாகவும், பெற்றாேர் மற்றும் மழலைகள் சார்பாகவும் கௌரவிப்புக்கள் வளங்கப்பட்டது. அத்துடன் ஆசிரியர்களின் ஆக்கங்களை தாங்கிய முதற்படி எனும் நூலும் இரண்டாவது வருடமாக வெளியிடப்பட்டது.




