skip to Main Content

சங்க பாலர் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற நவராத்திரி போட்டிகள்

நவராத்திரியை முன்னிட்டு இன்று சங்க பாலர் பாடசாலை மாணவர்களுக்கிடையில் கோலம் போடுதல், பூக்கோர்த்தல், மாவிலை கட்டுதல்,தோரணம் பின்னுதல், மற்றும் தேவாரம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் போன்ற மனனப் போட்டிகளும் நடைபெற்றன. இப் போட்டிகளில் நடுவர்களாக கலந்து ஒத்துழைப்பு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு எமது நன்றிகள்.

Back To Top