skip to Main Content

நவராத்திரி விழாவின் 9ஆம் நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 9ஆம் நாள் காலை நிகழ்வுகள்.
சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும், நவராத்திரியை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கியும் சிறப்பாக நடைபெற்றது.
     
Back To Top