நவராத்திரி பூசைகள் 2021
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி பூசைகள் 2021 ஒக்ரோபர் மாதம் 07ம் திகதி கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி 15.10.2021 விஜயதசமியன்று ஏடு தொடக்கலுடன் நிறைவுபெற்றது. கொவிட் -19 பெரும் தொற்று காரணமாகவும் சுகாதார முறைகளை பின்பற்றியும்இ மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனும் எளிமையாக அனுஸ்டிக்கப்பட்டது. இவ் பூசை வழிபாடுகளுக்கு திரு திருமதி கனகேஸ்வரன் ஆசிரியர்களின் கானாமிருத காலாயம்இ…
