skip to Main Content

சங்க பாலர் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற நவராத்திரி போட்டிகள்

நவராத்திரியை முன்னிட்டு இன்று சங்க பாலர் பாடசாலை மாணவர்களுக்கிடையில் கோலம் போடுதல், பூக்கோர்த்தல், மாவிலை கட்டுதல்,தோரணம் பின்னுதல், மற்றும் தேவாரம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் போன்ற மனனப் போட்டிகளும் நடைபெற்றன. இப் போட்டிகளில் நடுவர்களாக கலந்து ஒத்துழைப்பு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு எமது நன்றிகள்.

Read More

நவராத்திரி விழாவின் 2 ஆம் நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 2 ஆம் நாள் நிகழ்வுகள். கனகேஸ்வரன் விமலலோஜினி தம்பதிகளின் கானாமிருத கலாலயத்தின் உபயம் மற்றும் கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.    

Read More

நவராத்திரி 1ம் நாள் கலைநிகழ்வுகள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 1ஆம் நாள் கலைநிகழ்வுகள் மாலை நடைபெற்றது. நிருத்திய பிரணவ நடனப் பள்ளி மாணவர்களும், சிவாலய ஆற்றுகை அரங்க குழுவினரும் இணைந்து கலை நிகழ்சிகளை வழங்கினர்

Read More

நவராத்திரி போட்டிகள்

இன்று (10.10.2026) நவராத்திரியை முன்னிட்டு சங்க அறநெறி மாணவர்களுக்கிடையில் கோலம் போடுதல், பண்ணிசை, பூக்கோர்த்தல், தோரணம் பின்னுதல், கும்பம் வைத்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளில் நடுவர்களாக கலந்து ஒத்துழைப்பு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு எமது நன்றிகள்                    

Read More

திருமுறை வகுப்புக்கள்.

திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீன அனைத்துலக பன்னிரு திருமுறை ஆராய்சி நிறுவனம் நடாத்தும் திருமுறை வகுப்புக்கள். வவுனியா மாவட்டத்திற்கான திருமுறை வகுப்புக்கள் இன்றைய தினம் (o1.03.2025) சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் ஆதரவுடன் இலங்கை தருமையாதீன பண்ணிசை வகுப்பினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.              

Read More
Back To Top