வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 22வது கலைவிழா!!-2015
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 22வது கலைவிழா நேற்று (05.12.2015) காலை சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தின் நடைபெற்றது. சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா.சேனாதிராஜா தலைமையின் நடைபெற்ற இக் கலை விழாவில் பிரதம விருந்தினராக திருமதி உமாதேவன் தேவிகா (பிரதிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா வடக்கு)…