தாக சாந்தி நிலையம்
வவுனியா அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. சங்கத்தின் இச் செயற்பாட்டுக்கு வாத்திய கலாலயம்,அறிவாலயம் புத்தக நிலையம், க.மு.சுதர்சன், நிர்மலன் குடும்பம் ஆகியோரும் அனுசரணை வழங்கியிருந்தனர்.