skip to Main Content

பாலர் பாடசாலை கலை விழா 2023.

சுத்தானந்தா அந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் கலை விழா 16.12.2023 அன்று காலை 09.00 மணிக்கு சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது

May be an image of 2 people, temple and text that says 'சிவமயம் "மேன்மை கொள் சைவநீதி விளங்குக லகமெல்லாம்" ஆரம்பம் 19.11.1952 சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் வது கலைவிழா 29 அழைப்பிதழ் காலம் 16.12.2023 சனிக்கிழமை நேரம் மு.ப. 09.00 மணி இடம் நடராசர் மண்டபம். சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம். வவுனியா.'May be an image of text that says 'தலைமை மருத்துவர்.ப. மருத்துவர்.ப.சத்தியநாதன் அவர்கள் தலைவர் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், வவுனியா. பிரதம விருந்தினர் திரு. லோகேஸ்வரன் SLEAS அவர்கள் அதிபர் வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) சிறப்பு விருந்தினர் தமிழ்மணி மணி அகளங்கன் அவர்கள் முன்னாள் தலைவர் -சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், வவுனியா. கலைநிகழ்வு மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம் செயலாளர். ஆட்சிமற்ற உறுப்பினர்கள் அதிபர் சிரியைகள், மா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், வவுனியா'

 

Back To Top