skip to Main Content

திருநாவுக்கரசர் நாயனர் குருபூசை

திருநாவுக்கரசர் நாயனர் குருபூசை தினம். பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடனும், தண்ணீர் பந்தல் அமைத்தும் அனுஸ்டிக்கப்பட்டது.

Read More

வாசியோகப் பயிற்சி

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், மானிட மேம்பாட்டு அமையும் ஆகியன யோகிக் இன்ஸ்சைட் அறக்கட்டளையுடன் (இந்தியா) இணைந்து 2024 மே 25 & 26 ஆம் திகதிகளில் வாசியோகப் பயிற்சி ஒன்றை வவுனியாவில் நடாத்தவுள்ளனர்.

Read More

புனித தீர்த்தம் எடுத்துச்செல்லும் வழியில்

திருக்கோணேச்சர ஆலயத்தின் கொடியேற்ற விழாவிற்கு திருக்கேதீச்சரத்திலிருந்து புனித தீர்த்தம் எடுத்துச்செல்லும் அடியவர்கள் 11.04.2025 அன்று சங்கத்திற்கு வருகை தந்து இளைப்பாறி சென்றனர்.  

Read More

தாகசாந்தி நிலையம்

வவுனியா அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் அமைக்கப்பட்ட தாகசாந்தி நிலையம்.

Read More

சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவு தினம் -2024

சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவு தினம் இன்று (12.01.2024) அவரது திருவுருவச் சிலையடியில் நினைவு கூரப்பெற்றது. இந்த நிகழ்வில் விவேகானந்தரைப் பற்றி அய்ஸ்ணவி நிருஷன், பாணுஜா பாலேந்திரன்,கோபிகா தர்மலிங்கம் ஆகிய மாணவிகள் மற்றும் தமிழ் மணி அகளங்கன் அவர்களும் சிறப்புரை யாற்றினர். இந் நிகழ்வை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கமும் வவுனியா நகரசபையும் இணைந்து ஏற்ப்பாடு…

Read More

28 வது விளையாட்டு விழா 23.07.2023

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் 28 வது விளையாட்டு விழா 23.07.2023 அன்று சங்கத்தின் தலைவர் மருத்துவர்.ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி.ம.சபர்ஜா- உதவி மாவட்ட செயலாளர்,வவுனியா, அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.த.தவேந்திரலிங்கம் - உதவி கல்விப் பணிப்பாளர், ஆரம்ப பிரிவு, வவுனியா தெற்கு கல்வி…

Read More
Back To Top