skip to Main Content

சுந்தர மூர்த்திநாயனார் குருபூசை

சுந்தர மூர்த்திநாயனார் குருபூசை 22.07.2026 அன்ற தினம் சங்கத்தில் பாலர் பாடசாலை மாணவர்களுடனும், உறுப்பினர்களுடனும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் பாலகர்கள் சுந்தமூர்த்தி நாயனார் வேடம் தாங்கியும், அவரருளிய பதிகம் பாடியும், அவரது வரலாறு, அற்புதங்களை தமது மழலை மொழியில் உரையாற்றினர். நிகழ்வுகளில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்னர்      …

Read More

மாணிக்கவாசக நாயனார் குருபூசை

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் இன்றைய தினம் மாணிக்கவாசக நாயனார் குருபூசை பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் அறநெறி மாணவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் பாலர்களினால் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், அவரின் வரலாறு, அவரின் அற்புதங்கள் தொடர்பான உரைகள் இடம் பெற்றதுடன் பங்கு கொண்ட மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர்.

Read More

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசை

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் இன்றைய தினம் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குருபூசை பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் பாலர்களினால் சம்பந்தர் அருளிய தேவாரம், அவரின் வரலாறு, அவரின் அற்புதங்கள் தொடர்பான உரைகள் இடம் பெற்றதுடன் பிரதேச செயலக கலாசார உத்தியோகஸ்தர் வருகைதந்து உரையாற்றியதுடன் பங்கு கொண்ட மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர்.

Read More

நவராத்திரி விழாவின் 8ஆம் நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 8ஆம் நாள் நிகழ்வுகள். வாத்திய கலாலயத்தின் உபயம் மற்றும் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

Read More

நவராத்திரி விழாவின் 7 ஆம் நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 7 ஆம் நாள் நிகழ்வுகள். சிதம்பரேஸ்வரம் நடனாலயத்தின் உபயம் மற்றும் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

Read More

நவராத்திரி விழாவின் 6 ஆம் நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 6 ஆம் நாள் நிகழ்வுகள். Lion க.மு.சுதர்சனின் உபயம் மற்றும் ஏழிசை மிருதங்க நடனாலய மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

Read More

நவராத்திரி விழாவின் 5 ஆம் நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 5ஆம் நாள் நிகழ்வுகள். பரத நர்த்தனாலய நடன கலையகத்தின் உபயம் மற்றும் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

Read More

நவராத்திரி விழாவின் 4 ஆம் நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 4ஆம் நாள் நிகழ்வுகள். நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரியின் உபயம் மற்றும் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

Read More

நவராத்திரி விழாவின் 3 ஆம் நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 3 ஆம் நாள் நிகழ்வுகள். அமுதேஸ்வரா தூய சைவ உணவகத்தின் உபயம் மற்றும் நிருத்திய நடேஸ்வராலயம் , அருந்ததி.ர அவர்களின் மாணவர்கள் ஆகியோரின் கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

Read More
Back To Top