skip to Main Content

சிறுவர் தினம் – 2026.

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் சிறுவர் தினம் - 2026. பாலகர்களின் ஆடல், பாடல் , விளையாட்டு மற்றும் கலைநிகழ்வுகளுடனும் 01.10.2026 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறுவர்களுக்கு எமது முன்னோர்களின் கலை வடிவங்களான கூத்து கலையும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. சிவாலய ஆற்றுகை அரங்க குழுவினர் எவ்வித எதிர்பார்ப்பகளும் இன்றி கூத்துகளை சிறுவர்களுக்காக…

Read More

தாகசாந்தி நிலையம்

அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழவை முன்னிட்டு 20.06.2026 அன்று சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் தாகசாந்தி நிலையம் ஒன்று பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்டு அடி யவர்களின் தாகம் தீர்க்கப்பட்டது

Read More

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு

சர்வதேச விளையாட்டு தினத்தினை முன்னிட்டு 11.06.2026 இன்று வியாழக்கிழமை சுத்தானந்த இந்து இளைஞர் சங்க முன்பள்ளியில் விளையாட்டைப் பாதுகாப்போம் முன் பிள்ளைப் பருவத்தைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் பெற்றோர்களுக்கான சிறு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

Read More

விஜயதசமி நாள் பூசை

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவில் இன்று விஜயதசமி நாள் பூசையும், ஏடு தொடக்கலும் , கும்பசரிவும் சிறப்பாக நடைபெற்றது.

Read More

நவராத்திரி விழாவின் 9ஆம் நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 9ஆம் நாள் காலை நிகழ்வுகள். சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும், நவராத்திரியை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கியும் சிறப்பாக நடைபெற்றது.      

Read More

நவராத்திரி விழாவின் 8ஆம் நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 8ஆம் நாள் நிகழ்வுகள். வாத்திய கலாலயத்தின் உபயம் மற்றும் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

Read More

நவராத்திரி விழாவின் 7 ஆம் நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 7 ஆம் நாள் நிகழ்வுகள். சிதம்பரேஸ்வரம் நடனாலயத்தின் உபயம் மற்றும் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

Read More

நவராத்திரி விழாவின் 6 ஆம் நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 6 ஆம் நாள் நிகழ்வுகள். Lion க.மு.சுதர்சனின் உபயம் மற்றும் ஏழிசை மிருதங்க நடனாலய மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

Read More

நவராத்திரி விழாவின் 5 ஆம் நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 5ஆம் நாள் நிகழ்வுகள். பரத நர்த்தனாலய நடன கலையகத்தின் உபயம் மற்றும் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

Read More
Back To Top