skip to Main Content

நவராத்திரி விழா 2 ஆம் நாள்.

திரு.திருமதி கனகேஸ்வரன் ஆசிரியர்களின் கானாமிருத கலாலய மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள நடைபெற்றன.  

Read More

நவராத்திரி விழா

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நவராத்திரி விழா இன்று கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகியது. இன்றைய நிகழ்வில் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவியின் நடனம் மற்றும் பாலர் பாடசாலை மாணவியின் உரையும் இடம்பெற்றது.

Read More

தாகசாந்தி நிலையம்

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று 08.06.2024 சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் அறிவாலயம் ஆகியன இணைந்து தாகசாந்தி நிலையம் ஒன்றை பூந்தோட்டத்தில் அமைத்திருந்தனர்.            

Read More

ஆடிப்பிறப்பு

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வு. பாலர் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.           

Read More

மாணிக்கவாசக நாயனர் குருபூசை

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் மாணிக்கவாசக நாயனர் குருபூசை . (ஆனி மகம்) பாலர் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடனும் சங்க உறுப்பினர்களுடனும் அனுஸ்டிக்கப்பெற்றது.                             

Read More

தாகசாந்தி நிலையம்.

உக்குளாங்குளம் அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வர பெருமான் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று (04.07.2024) சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் அமைக்கப்பட்ட தாகசாந்தி நிலையம்.  

Read More

விழிப்பூட்டல் கருந்தரங்கு

வவுனியா பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால் நடத்தப்படும் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விழிப்பூட்டல் கருந்தரங்கு. காலம் - 12.06.2024. நேரம் -  09.30 am- 12.30 pm இடம் - வவுனியா பல்கலைக்கழக வளாகம், பூங்கா வீதி, வவுனியா. பல்கலைக்கழக அனுமதிக்கான படிவம் பூர்த்திசெய்தல், இணையவழி பதிவு மற்றும் பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்படும். அனுசரணை…

Read More

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 வது வருட நிறைவு விழா

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 வது வருட நிறைவு விழாவினை வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும் இராமகிருஸ்ண மிஷன் ஆகியன இணைந்து 22.01.2022 அன்று வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தில் நடாத்தியிருந்தனர். நிகழ்வானது சங்கத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சுவாமி ஹரிவ்ரதானந்த மஹராஜ்…

Read More

விவேகானந்தரின் ஜனன தின நிகழ்வு

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கமும் வவுனியா நகரசபையும் இணைந்து சுவாமி விவேகானந்தரின் ஜனன தின நிகழ்வினை சங்கத்தின் வட மேற்கு மூலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையடியில் ஏற்ப்பாடு செய்திருந்தனர். சங்கத்தின் தலைவர் மருத்துவர் ப.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் அவரது திருவுருவச் சிலைக்கு  மாலையும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து…

Read More

வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய ஆட்சி மன்ற தெரிவும் 2021

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவும் இன்றய தினம் (11.04.2021) ல் சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர் தலைவர் - மருத்துவர் ப.சத்தியநாதன் செயலாளர் - திரு.சி.நாகராஜா பொருளாளர் - திரு.த.யசோதரன் துணைத் தலைவர்கள் திரு.தே.அமலன் திரு.கோ.சிறீஸ்கந்தராஜா திரு.நா.தியாகராசா…

Read More
Back To Top