skip to Main Content

சங்க பாலர் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற நவராத்திரி போட்டிகள்

நவராத்திரியை முன்னிட்டு இன்று சங்க பாலர் பாடசாலை மாணவர்களுக்கிடையில் கோலம் போடுதல், பூக்கோர்த்தல், மாவிலை கட்டுதல்,தோரணம் பின்னுதல், மற்றும் தேவாரம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் போன்ற மனனப் போட்டிகளும் நடைபெற்றன. இப் போட்டிகளில் நடுவர்களாக கலந்து ஒத்துழைப்பு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு எமது நன்றிகள்.

Read More

நவராத்திரி விழாவின் 2 ஆம் நாள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 2 ஆம் நாள் நிகழ்வுகள். கனகேஸ்வரன் விமலலோஜினி தம்பதிகளின் கானாமிருத கலாலயத்தின் உபயம் மற்றும் கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.    

Read More

நவராத்திரி 1ம் நாள் கலைநிகழ்வுகள்

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழாவின் 1ஆம் நாள் கலைநிகழ்வுகள் மாலை நடைபெற்றது. நிருத்திய பிரணவ நடனப் பள்ளி மாணவர்களும், சிவாலய ஆற்றுகை அரங்க குழுவினரும் இணைந்து கலை நிகழ்சிகளை வழங்கினர்

Read More

நவராத்திரி போட்டிகள்

இன்று (10.10.2026) நவராத்திரியை முன்னிட்டு சங்க அறநெறி மாணவர்களுக்கிடையில் கோலம் போடுதல், பண்ணிசை, பூக்கோர்த்தல், தோரணம் பின்னுதல், கும்பம் வைத்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளில் நடுவர்களாக கலந்து ஒத்துழைப்பு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு எமது நன்றிகள்                    

Read More

ஆசிரியர் தினம் – 2026.

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் ஆசிரியர் தினம் 06.10. 2026 அன்று நடைபெற்றது. ஆட்சிமன்ற உறுப்பினர்கள்,மழலைகள், பெற்றோர்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு மலர் மாலை அணிவித்து தமது ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன் பெற்றோர், மழலைகள் ஆசிரியர்களை வாழ்த்தி உரைகள்,கவிதைகளையும் வழங்கினர், ஆசிரியர்களும் கலைநிகழ்வுகளை வழங்கினர். ஆசிரியர்களுக்கு சங்கம் சார்பாகவும், பெற்றாேர் மற்றும் மழலைகள் சார்பாகவும்…

Read More

ஆசிரியர் தினம் – 2026.

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் ஆசிரியர் தினம் 06.10.2026. அன்று நடைபெற்றது. ஆட்சிமன்ற உறுப்பினர்கள்,மழலைகள், பெற்றோர்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு மலர் மாலை அணிவித்து தமது ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன் பெற்றோர், மழலைகள் ஆசிரியர்களை வாழ்த்தி உரைகள்,கவிதைகளையும் வழங்கினர், ஆசிரியர்களும் கலைநிகழ்வுகளை வழங்கினர். ஆசிரியர்களுக்கு சங்கம் சார்பாகவும், பெற்றாேர் மற்றும் மழலைகள் சார்பாகவும் கௌரவிப்புக்கள்…

Read More

வழிகாட்டல் செயலமர்வு

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அனுசரணையில், வவுனியாப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகினால், பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு பம்பைமடு பிரதான வளாகத்தில் 30.04.2026 அன்று காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணி வரை நடைபெற்றது. இச் செயலமர்வில் பல்கலைக்கழகங்களில் காணப்படும் கற்கை நெறிகள் தொடர்பாகவும், விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்தல்,…

Read More

தாக சாந்தி நிலையம்

+++வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தால் இன்றைய தினம் ( 30.04.2026) தாக சாந்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களின் தாகம் தீர்க்கப் பெற்றது.    

Read More

சங்க பாலர் பாடசாலை புதுவருட பிறப்பு

சங்க பாலர் பாடசாலை மாணவர்கள் தமது புதுவருட பிறப்பு நிகழ்வினை இன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.இவர்களுக்கு கைவிசேடமும் வழங்கி வைக்கப்பட்டது.  

Read More
Back To Top